தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

ஜெர்மன் திரைப்பட விழாவிற்கு 4 தமிழ் படங்கள் தேர்வு

Go down

ஜெர்மன் திரைப்பட விழாவிற்கு 4 தமிழ் படங்கள் தேர்வு Empty ஜெர்மன் திரைப்பட விழாவிற்கு 4 தமிழ் படங்கள் தேர்வு

Post  ishwarya Tue Mar 26, 2013 11:41 am



சர்வதேச அளவில் தமிழ் திரைப்படங்கள் அவ்வப்போது மிகப் பெரிய சாதனைகளை படைத்து உலக மக்களை கோடம்பாக்கத்து பக்கம் திரும்ப வைத்துள்ளது. அந்த வகையில், தற்போது ஜெர்மன் திரைப்பட விழாவில் திரையிட 4 தமிழ் திரைப்படங்கள் தேர்வாகியுள்ளன.

அந்த பட்டியலில், சர்குணம் இயக்கிய வாகை சூட வா, சாந்த குமார் இயக்கிய மௌன குரு, பாலாஜி சக்திவேல் இயக்கியுள்ள வழக்கு எண் 18/9, கே.எஸ். தங்கசாமியின் ராட்டினம் ஆகிய படங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்த படங்கள் சர்வதேச திரைப்பட விழாவான ஜெர்மன் திரைப்பட விழாவில் திரையிடப்பட்டு, தமிழ் சினிமாவிற்கு பெருமை சேர்க்க உள்ளன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» இந்தியத் திரைப்பட விழாவிற்கு விளம்பரத் தூதுவராக வித்யாபாலன் மீண்டும் தேர்வு
» நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு
» நார்வே தமிழ்த் திரைப்பட விழாவுக்கு 15 படங்கள் தேர்வு
» நார்வே தமிழ் திரைப்பட விழாவுக்கு 20 குறும்படங்கள் தேர்வு
» 60-வது தேசிய திரைப்பட விருதுகள் அறிவிப்பு: சிறந்த தமிழ் படமாக ‘வழக்கு எண் 18/9’ தேர்வு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum