தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிரபல சேலை தயாரிப்பு நிறுவன விளம்பரத் தூதுவராக வித்யா பாலன்

Go down

பிரபல சேலை தயாரிப்பு நிறுவன விளம்பரத் தூதுவராக வித்யா பாலன் Empty பிரபல சேலை தயாரிப்பு நிறுவன விளம்பரத் தூதுவராக வித்யா பாலன்

Post  ishwarya Mon Mar 25, 2013 1:26 pm

அரை குறை ஆடையணிந்து பொது நிகழ்ச்சிகளுக்கு வரும் நடிகைகளுக்கு மத்தியில் சேலை அணிவதுதான் தனக்குப் பிடிக்கும் என்று கூறி அதைக் கடைப்பிடித்தும் வருபவர் வித்யா பாலன். அதற்குரிய பலனை இப்போது அவருக்குக் கிடைத்துள்ளது. பிரபல சேலை தயாரிப்பு நிறுவனம் ஒன்று ரூ.5 கோடி சம்பளம் கொடுத்து வித்யா பாலனை தங்கள் நிறுவனத்தின் விளம்பரத் தூதுவராக ஒப்பந்தம் செய்துள்ளது. ஒப்பந்த காலம் வரை பொது நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளும்போது தங்கள் நிறுவன சேலைகளை மட்டுமே அணிய வேண்டும் என்பது ஒரு கண்டிஷன்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum