வெஜிடபிள் கோதுமை ரொட்டி
Page 1 of 1
வெஜிடபிள் கோதுமை ரொட்டி
தேவையான பொருட்கள்:
கோதுமை மாவு -200 கிராம்
காரட் – 200 கிராம்
கறிவேப்பிலை-சிறிதளவு
மல்லிதழை-சிறிதளவு
பீட்ரூட் – 100 கிராம்
வெங்காயம்-200 கிராம்
உப்பு – சிறிதளவு
கறிமசால்-சிறிதளவு
மிளகாய்தூள்-சிறிதளவு
செய்முறை:
காரட், பீட்ரூட் இரண்டையும் துறுவி வைத்துக் கொள்ளவேண்டும்.
கோதுமை மாவில் துறுவிய காரட், பீ்ட்ருட், உப்பு, மிளகாய்தூள் ஆகியவற்றை சேர்க்கவேண்டும்.
தேவைக்கேற்ப கறிமசால், கறிவேப்பிலை, கொத்தமல்லிதழை ஆகியவற்றை போட்டு, சாப்பாத்தி மாவு போல் நைசாக பிசைந்து வைத்துக் கொள்ளவேண்டும். 30 நிமிடம் கழித்து ரொட்டி போல் தட்டி தோசைக் கல்லில் போட்டு சுட்டுச் சாப்பிடவும் சுவையாக இருக்கும்.
காரட், பீட்ரூட்டின் மருத்துவக் குணங்கள்:
இயற்கையாகவே இனிப்புத் தன்மை உடைய கேரட்டை விரும்பாதவர்கள் எவரும் இல்லை எனலாம். இந்த கேரட்டை உணவில் எடுத்துக் கொள்பவர்களுக்கு கொழுப்புத் தொல்லையும், ஆண்மையின்மை பிரச்சனையும் நெருங்கவே நெருங்காது என்பது முழுக்க முழுக்க உண்மை. கேரட்டை சமைத்து உண்பதை விட, பச்சையாக சாப்பிடும் போது அதில் பெரும்பான்மையான சத்துக்கள் விரயம் ஆகாமல் நம்மை வந்து சேரும்.
வைட்டமின் “ஏ” சத்து நிறைந்துள்ள காரணத்தால், இவை ஆரோக்கியமான கண்களுக்கும், சருமத்திற்கும், உடல் வளர்ச்சிக்கும் மிகவும் உதவுகின்றது
பீட்ரூட்டை பிழிந்து சாறு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட்டு வர அல்சர் குணமாகும். பீட்ரூட் சாறுடன் வெள்ளரிச்சாறு கலந்து சாப்பிட்டு வர சிறுநீரகங்களும் பித்தப்பையும் சுத்திகரிக்கப்படும்.
பீட்ரூட் சாறுடன் படிகாரத்தை பொடியாக்கி சேர்த்து கலந்து உடலில் எரிச்சல், அரிப்பு உள்ள இடங்களின் மேல் தடவ எரிச்சல் அரிப்பு மாறும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» ரொட்டி சப்ஜி
» வெஜிடபிள் கோதுமை ரொட்டி
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» கீரை ரொட்டி கீரை ரொட்டி
» பேசன் ரொட்டி
» வெஜிடபிள் கோதுமை ரொட்டி
» சம்பா கோதுமை வெஜிடபிள் பொங்கல்
» கீரை ரொட்டி கீரை ரொட்டி
» பேசன் ரொட்டி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum