தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பேசன் ரொட்டி

Go down

 பேசன் ரொட்டி         Empty பேசன் ரொட்டி

Post  ishwarya Fri Feb 22, 2013 1:20 pm

*கடலை மாவு - 1 கப்,
*கோதுமை மாவு - 1 கப்,
*உப்பு, மிளகாய் தூள்,
*ஓமம், மஞ்சள் தூள் - தலா கால் டீஸ்பூன்,
*தயிர் - சிறிது,
*எண்ணெய் - 2 டீஸ்பூன்.
*எண்ணெய் தவிர, மற்ற எல்லாவற்றையும் சேர்த்துப் பிசைந்து, 10 நிமிடங்கள் ஊற வைத்து, சப்பாத்தியாகத் திரட்டி, தோசைக்கல்லில் சுட்டு எடுக்கவும்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum