புதினா ஜுஸ்
Page 1 of 1
புதினா ஜுஸ்
தேவையான பொருட்கள்:
புதினா – 1 கட்டு
எலுமிச்சம்பழம் – 1
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – 1/2 டீஸ்பூன்
சீரகத்தூள் – 1/2 டீஸ்பூன்
செய்முறை:
• புதினா இலைகளை தண்ணீரில் சுத்தமாகக் கழுவி அரைத்துக் கொள்ளவும்.
• எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து எடுக்கவும்.
• அரைத்த புதினாவுடன், எலுமிச்சம் ஜுஸ், தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கலந்து வடிகட்டிக் கொள்ளவும். அதனுடன் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், சீரகத்தூள், ஐஸ் க்யூப்ஸ் சேர்த்துக் கலக்கி பருகவும்.
பயன்கள்:
புதினா பித்தத்தை போக்கும். வயிற்றுக் கோளாறுகளை சரி செய்து பசியைத் தூண்டும். இரும்புச் சத்து உள்ளதால் இரத்த சோகையை நீக்கும்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» புதினா ஜுஸ் புதினா ஜுஸ்
» பாகற்காய் ஜுஸ் பாகற்காய் ஜுஸ்
» பூசணிக்காய் ஜுஸ் பூசணிக்காய் ஜுஸ்
» பீட்ரூட் ஜுஸ் பீட்ரூட் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
» பாகற்காய் ஜுஸ் பாகற்காய் ஜுஸ்
» பூசணிக்காய் ஜுஸ் பூசணிக்காய் ஜுஸ்
» பீட்ரூட் ஜுஸ் பீட்ரூட் ஜுஸ்
» வெள்ளரிக்காய் ஜுஸ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum