வேர்க்கடலை-வெள்ளரி சாலட்
Page 1 of 1
வேர்க்கடலை-வெள்ளரி சாலட்
தேவையான பொருட்கள்....
வேக வைத்த வேர்க்கடலை- அரை கப்.
வெள்ளரி- 2 .
உப்பு- தேவைக்கேற்ப.
மிளகுத்தூள்- 1 டீஸ்பூன்.
துருவிய தேங்காய்- 3 ஸ்பூன்.
பச்சை மிளகாய்- 2 டீஸ்பூன்.
செய்முறை.....
• வெள்ளரிக்காயை துண்டாக நறுக்கிக் கொள்ளவும்.
• பச்சை மிளகாயை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
•ஒரு பாத்திரத்தில் வேர்க்கடலை, நறுக்கிய வெள்ளரிக்காய், மிளகாய், தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள் சேர்த்துக் கலக்கவும்.
• கடைசியாக எலுமிச்சை சாறு கலந்து, பரிமாறவும்.
• பரீட்சை படபடப்பும் பயமும் நீங்க வேர்க்கடலை-வெள்ளரி சாலட் சாப்பிடலாம்
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வேர்க்கடலை கார சுண்டல்
» வேர்க்கடலை -வெள்ளரி சாலட்
» வேர்க்கடலை -வெள்ளரி சாலட்
» வேர்க்கடலை சுண்டல்
» வெள்ளரி தயிர் சாலட்
» வேர்க்கடலை -வெள்ளரி சாலட்
» வேர்க்கடலை -வெள்ளரி சாலட்
» வேர்க்கடலை சுண்டல்
» வெள்ளரி தயிர் சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum