வெள்ளரி தயிர் சாலட்
Page 1 of 1
வெள்ளரி தயிர் சாலட்
தேவையான பொருட்கள்....
வெள்ளரிக்காய் - 2
தயிர் - 1 கப்
மிளகுத்தூள் - 1 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
கொத்தமல்லி தழை - சிறிதளவு
செய்முறை...
• வெள்ளிக்காயில் உள்ள விதைகளை எடுத்து விட்டு துண்டுகளாக வெட்டிக் கொள்ளவும்.
• கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் தயிர் ஊற்றி அதில் நறுக்கிய வெள்ளரிக்காய் போட்டு அதனுடன் மிளகுத்தூள், உப்பு, சீரகத்தூள் நறுக்கிய கொத்தமல்லி சேர்த்து கலக்க வேண்டும்.
• இந்த சாலட் சாப்பிட சுவையாக இருக்கும்.. புத்துணர்ச்சியைத் தரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெள்ளரி தயிர் சாலட்
» வேர்க்கடலை -வெள்ளரி சாலட்
» வேர்க்கடலை-வெள்ளரி சாலட்
» வெள்ளரிக்காய் - தயிர் சாலட்
» வேர்க்கடலை -வெள்ளரி சாலட்
» வேர்க்கடலை -வெள்ளரி சாலட்
» வேர்க்கடலை-வெள்ளரி சாலட்
» வெள்ளரிக்காய் - தயிர் சாலட்
» வேர்க்கடலை -வெள்ளரி சாலட்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum