தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வேர்க்கடலை -வெள்ளரி சாலட்

Go down

வேர்க்கடலை -வெள்ளரி சாலட் Empty வேர்க்கடலை -வெள்ளரி சாலட்

Post  ishwarya Tue Feb 19, 2013 5:17 pm

கரகரப்பான வேர்க்கடலை - அரை கப்,
துண்டாக நறுக்கிய வெள்ளரி - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்,
துருவிய தேங்காய் -அரை கப்,
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் 2 டீஸ்பூன்,
எலுமிச்சை சாறு -2 டீஸ்பூன்.
அனைத்தையும் ஒன்றாகக் கலந்து, ஜில்லென பரிமாறவும். பரீட்சை படபடப்பும் பயமும் நீங்க வேர்க்கடலை-வெள்ளரி சாலட் சாப்பிடலாம்

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum