வேர்க்கடலை சுண்டல்
Page 1 of 1
வேர்க்கடலை சுண்டல்
என்னென்ன தேவை?
வேர்க்கடலை - 1 கப்,
கடுகு - அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 4,
உளுத்தம் பருப்பு - கால் டீஸ்பூன்,
கறிவேப்பிலை - சிறிது,
தேங்காய்த் துருவல் - கால் கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
பெருங்காயத் தூள் - கால் டீஸ்பூன்,
எண்ணெய் - சிறிது.
எப்படிச் செய்வது?
வேர்க்கடலையை 2 மணி நேரம் ஊற விட்டு, பிறகு குக்கரில் வேக விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய், பெருங்காயத் தூள், கறிவேப்பிலை தாளித்து, வேக வைத்த வேர்க்கடலை சேர்த்து, உப்பு சேர்த்துக் கிளறவும். கடைசியாக தேங்காய்த் துருவல் சேர்த்துக் கிளறி இறக்கவும்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேர்க்கடலை சுண்டல்
» வேர்க்கடலை கார சுண்டல்
» வேர்க்கடலை கார சுண்டல் - செய்வது எப்படி ?
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை பிட்லா
» வேர்க்கடலை கார சுண்டல்
» வேர்க்கடலை கார சுண்டல் - செய்வது எப்படி ?
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை பிட்லா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum