வேர்க்கடலை கார சுண்டல்
Page 1 of 1
வேர்க்கடலை கார சுண்டல்
வேர்க்கடலை – 3 கப்
வெங்காயம் – பொடியாக நறுக்கியது
பச்சை மிளகாய் – 3
கறிவேப்பிலை – 1 தேவையான அளவு
கடுகு – 1 டீஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
தேங்காய்த் துருவல் – சிறிது
எண்ணெய் – 1தேவையான அளவு
எப்படிச் செய்வது?
கடலையை நன்றாக அலசிக் கொள்ளவும். கடலை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு, தேவையான அளவு உப்பு சேர்த்து குக்கரில் 1 விசில் வரும்வரை வேக விடவும். மிருதுவாக வெந்த வேர்க்கடலையை தண்ணீர் இன்றி வடிகட்டவும். வெங்காயம், பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
ஒரு வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டுச் சூடாக்கி கடுகு,கறிவேப்பிலை சேர்க்கவும். பின் இதனுடன் வெங்காயம்,பச்சை மிளகாயைச் சேர்த்து வதக்கவும். வெங்காயம் பொன்னிறமாக வதங்கியபின் அதனுடன் வேர்க்கடலை, தேவையான அளவு உப்பு,தேங்காய்த் துருவல் சேர்த்துப் பிரட்டவும். சுவையான வேர்க்கடலை கார சுண்டல் தயார். தேவைட்டால் மல்லித்தழை தூவி அலங்கரித்து கொள்ளலாம்.
meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» வேர்க்கடலை சுண்டல்
» வேர்க்கடலை சுண்டல்
» வேர்க்கடலை கார சுண்டல் - செய்வது எப்படி ?
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை பிட்லா
» வேர்க்கடலை சுண்டல்
» வேர்க்கடலை கார சுண்டல் - செய்வது எப்படி ?
» வேர்க்கடலை குழம்பு
» வேர்க்கடலை பிட்லா
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum