கேழ்வரகு மோர் கூழ்
Page 1 of 1
கேழ்வரகு மோர் கூழ்
தேவையான பொருட்கள்...
கேழ்வரகு மாவு - 2 கப்
தண்ணீர் - 2 கப்
மோர் - 2 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
கடுகு - 1 டீஸ்பூன்
பெருங்காயம் - அரை டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 5
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை.....
• ராகி மாவை 2 கப் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தை விட சற்று தளர்வாக கரைத்துக்கொள்ளவும்.
• கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்த பிறகு, 1 கப் தண்ணீர் விட்டு கொதிக்க விடவும். கொதி வந்ததும் உப்பு போட்டு பின் கரைத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறவும்.
• கெட்டியானதும், மோர் விட்டு மறுபடி கை விடாமல் கிளரவும்.
• சுருண்டு வந்ததும், அதை எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும்.
• கடைசியாக கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
• கோடை வெயிலுக்கு ஏற்ற, உடல் சூடு தணிக்க கேழ்வரகு மோர் கூழ் சாப்பிடலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மோர் கூழ்
» ராகி மோர் கூழ்
» கேழ்வரகு கூழ் கேழ்வரகு கூழ்
» ஆடி மாத ஆல் இன் ஒன் கூழ்
» கேழ்வரகு - கம்பு கூழ்
» ராகி மோர் கூழ்
» கேழ்வரகு கூழ் கேழ்வரகு கூழ்
» ஆடி மாத ஆல் இன் ஒன் கூழ்
» கேழ்வரகு - கம்பு கூழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum