ராகி மோர் கூழ்
Page 1 of 1
ராகி மோர் கூழ்
ராகி மாவு - 3 கப்,
தண்ணீர் - 3 கப்,
மோர் - 2 கப்,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்,
கடுகு - 1 டீஸ்பூன்,
பெருங்காயம் - அரை டீஸ்பூன்,
காய்ந்த மிளகாய் - 6,
உளுத்தம் பருப்பு - 1 டீஸ்பூன்,
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிது.
ராகி மாவை 2 கப் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தை விட சற்று நீர்க்கக் கரைத்துக்கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, பெருங்காயம், உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாய் தாளித்த பிறகு, 1 கப் தண்ணீர் விட்டு, உப்பு சேர்த்துக் கொதி வந்ததும், கரைத்து வைத்துள்ள மாவைக் கொட்டிக் கைவிடாமல் கிளறவும்.
கெட்டியானதும், மோர் விட்டு மறுபடி கை விடாமல் கிண்டவும். சுருண்டு வந்ததும், அதை எண்ணெய் தடவிய தட்டில் கொட்டி ஆற விடவும். எண்ணெய் தடவிய கரண்டி அல்லது ஸ்பூனால் மேலே சமமாகப் பரப்பி, கொத்தமல்லி தூவிப் பரிமாறவும்.
உடல் சூடு தணிக்க ராகி மோர் கூழ் சாப்பிடலாம்

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ராகி மோர் கூழ்
» மோர் கூழ்
» மோர் கூழ் மோர் கூழ்
» கேழ்வரகு மோர் கூழ்
» கூழ் கொழுக்கட்டை நீங்களும் செய்யலாம்!
» மோர் கூழ்
» மோர் கூழ் மோர் கூழ்
» கேழ்வரகு மோர் கூழ்
» கூழ் கொழுக்கட்டை நீங்களும் செய்யலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum