கேழ்வரகு கூழ் கேழ்வரகு கூழ்
Page 1 of 1
கேழ்வரகு கூழ் கேழ்வரகு கூழ்
தேவையானப் பொருள்கள்....
கேழ்வரகு மாவு - ஒரு கப்
தண்ணீர் - 4 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை.....
* ஒரு பாத்திரத்தில் 4 கப் தண்ணீர் எடுத்துக்கொண்டு மூடி அடுப்பில் வைத்து சூடுபடுத்து, கேழ்வரகு மாவில் கொஞ்சம் தண்ணீர் விட்டு தோசை மாவு பதத்தில் கரைத்துக்கொள்ள வேண்டும்.
• தண்ணீர் கொதி வந்ததும் மாவில் தண்ணீரை கொஞ்சம் கொஞ்சமாக ஒரு கையால் ஊற்றிக் கொண்டே மற்றொரு கையால் விடாமல் கிண்டிக்கொண்டே இருக்க வேண்டும்.
• அப்போதுதான் கட்டி தட்டாமல் இருக்கும்.தீ மிதமாக இருக்கட்டும். • சிறிது நேரம் மூடி வைக்க வேண்டும்.
• இடையிடையே திறந்து கிண்டி விடவும். கொஞ்ச நேரத்தில் மாவின் நிறம் மாறி வாசம் வந்ததும் உப்பு சேர்த்து இறக்க வேண்டும்.
• இக்கஞ்சி எளிதில் ஜீரணமாகக் கூடியது. உடலுக்கு மிகவும் நல்லது.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» கேழ்வரகு - கம்பு கூழ்
» கேழ்வரகு மோர் கூழ்
» கேழ்வரகு - கம்பு கூழ்
» ஆடி மாத ஆல் இன் ஒன் கூழ்
» மோர் கூழ் மோர் கூழ்
» கேழ்வரகு மோர் கூழ்
» கேழ்வரகு - கம்பு கூழ்
» ஆடி மாத ஆல் இன் ஒன் கூழ்
» மோர் கூழ் மோர் கூழ்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum