மோர் கூழ்
Page 1 of 1
மோர் கூழ்
தேவையான பொருட்கள்....
சாதம் - ஒரு அன்னக்கரண்டி
சின்ன வெங்காயம் - 6
பச்சைமிளகாய் - 1
கறிவேப்பில்லை - சிறிது
தயிர் - 1 கப்
உப்பு - தேவைக்கு
கொத்தமல்லி - ஒரு கொத்து
செய்முறை.......
• கொத்தமல்லி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலையை பொடியாக நறுக்கிக்கொள்ளவும்.
• தயிரை 2 கப் தண்ணீர் ஊற்றி மோராக கடைந்துக்கொள்ளவும்.
• சூடான சாதத்தை கரண்டியை கொண்டு மசிக்கவும்.
• இதில் மோர் மற்றும் பொடியாக நறுக்கியுள்ள கொத்தமல்லி, சின்ன வெங்காயம், பச்சை மிளகாய், கறிவேப்பிலை, தேவையான அளவு உப்பு போட்டு நன்கு கலக்கவும்.
• சுவையான ஆரோக்கியமான மோர் கூழ் ரெடி. இந்த மோர் கூழ் கோடை வெயிலுக்கு குளிர்ச்சியைத் தரும்.
• இதனை வெயில் நேரத்தில் குடிக்கும் பொழுது வயிறு குளிர்ந்து நம்மிடம் காணும் ஆயாசம், களைப்பு எல்லாம் பரந்து போய்விடும்..
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆடி மாத ஆல் இன் ஒன் கூழ்
» ராகி மோர் கூழ்
» ராகி மோர் கூழ்
» கேழ்வரகு மோர் கூழ்
» கூழ் கொழுக்கட்டை நீங்களும் செய்யலாம்!
» ராகி மோர் கூழ்
» ராகி மோர் கூழ்
» கேழ்வரகு மோர் கூழ்
» கூழ் கொழுக்கட்டை நீங்களும் செய்யலாம்!
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum