ஆரஞ்சு ட்ரீட்
Page 1 of 1
ஆரஞ்சு ட்ரீட்
ஆரஞ்சு சாறு & 1 டம்ளர்
சர்க்கரைப் பாகு & கோப்பை
கருப்பு உப்பு & ஸ்பூன்
சாட் மசாலா & தேவையானது
டூட்டி ஃப்ரூட்டி & தேவையானது
பாதாம் துண்டு & தேவையானது
வாழைப்பழம் & 3
ஆரஞ்சு சுளைகள் & 1 பழம்
வண்ணக்கலவை (சாப்பிடுவது) & சிறிதளவு
தேன் & 1 ஸ்பூன்
எலுமிச்சைச்சாறு & 2 ஸ்பூன்
ஆரஞ்சு சாறு, பாகு, கருப்பு உப்பு, சாட் மசாலா சேர்த்துக் கலக்கி, ஃப்ரிஜ்ஜில் வைக்கவும். சாஸ ஐஸ் மாதிரி கட்டியாக உறைந்தபிறகு அதை துருவிக் கொள்ளவும்.
பரிமாறும்போது டம்ளரில் ஒரு ஸ்பூன் தேன் மற்றும் எலுமிச்சைச் சாறுவிட்டு, அதில் நறுக்கிய வாழைப்பழத்தைப் போட்டு, அதன்மேல் துவி வைத்திருக்கும் ஆரஞ்சு ஐஸ் கட்டியை நிரம்பவும்.
அதில் ஆரஞ்சு சுளைகளை உரித்துப் போடவும்.
அதன்மேல் வண்ணக் கலவையை தெளிக்கவும். பாதாம் பரப்பு தூவி பரிமாறலாம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum