கூழ் கொழுக்கட்டை நீங்களும் செய்யலாம்!
Page 1 of 1
கூழ் கொழுக்கட்டை நீங்களும் செய்யலாம்!
பச்சரிசி - அரை கிலோ
வெல்லம் - முக்கால் கிலோ
தேங்காய் - அரை மூடி
சுக்கு - சிறிதளவு
ஏலக்காய் - தேவையான அளவு
அரிசியை ஊறவைத்து, உரலில் இடித்து, மாவை வறுத்துக் கொள்ளுங்கள். கிரைண்டர் அல்லது மிக்சியிலும் கெட்டியாக அரைத்தெடுக்கலாம். தேங்காயைத் துருவிக் கொள்ளுங்கள். ஏலக்காய், சுக்கை பொடித்துக் கொள்ளுங்கள். வெல்லத்தைப் பாகு காய்ச்சுங்கள். மாவில், ஏலம், சுக்கு, தேங்காய்ப்பூவைக் கலந்து, பாகை ஊற்றி, கெட்டியாகப் பிசைந்து, சிறிய உருண்டைகளாக பிடித்துக் கொள்ளுங்கள். ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, கால்பாகத்துக்கு தண்ணீர் ஊற்றி கொதிக்க வையுங்கள். நன்றாக கொதிக்கும் போது உருட்டி வைத்துள்ள கொழுக்கட்டைகளை ஒவ்வொன்றாக எடுத்து தண்ணீருக்குள் போடுங்கள். மிதமான தீயில் கால்மணி நேரம் கொதிக்க விட்டு இறக்குங்கள். கூழ் கொழுக்கட்டை ரெடி!

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நீங்களும் செய்யலாம்! ஓம முறுக்கு
» வல்சியம் நீங்களும் செய்யலாம்!
» ஓரட்டி நீங்களும் செய்யலாம்!
» அரிசி வடை நீங்களும் செய்யலாம்!
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
» வல்சியம் நீங்களும் செய்யலாம்!
» ஓரட்டி நீங்களும் செய்யலாம்!
» அரிசி வடை நீங்களும் செய்யலாம்!
» ஓடப்பம் நீங்களும் செய்யலாம்
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum