ஊட்டி ஆப்பிள் சாலட்
Page 1 of 1
ஊட்டி ஆப்பிள் சாலட்
தேவையான பொருட்கள்:-
ஊட்டி ஆப்பிள் பழம்- 4.
பச்சை ஆப்பிள்- ½ .
திராட்சை விதையில்லாதது- 10.
துளசி இலை – 6.
தேன்- 2 டேபிள் ஸ்பூன்.
எலுமிச்சை- 1 டேபிள் ஸ்பூன்.
உப்பு, பெப்பர் பவுடர்- சிறிதளவு.
செய்முறை:-
* பழங்கள், துளசி இலைகளைக் கழுவிக் கொள்ளுங்கள்.
* ஊட்டி ஆப்பிள், ஆப்பிளை மெல்லிய நீள் துண்டுகளாக வெட்டி எடுங்கள்.
*திராட்சையை முழுதாகப் போட்டுக்கொள்ளலாம்.
* துளசி இலைகளை மிகவும் சிறியதாக வெட்டிக் கொள்ளுங்கள்.
* எலுமிச்சை சாற்றுடன் உப்பு, பெப்பர் பவுடர், தேன் கலந்து கலக்கிக் கொள்ளுங்கள்.
* ஒரு போலில் பழங்களைப் போடுங்கள். கலந்து எடுத்த சாற்றை மேலே ஊற்றி பிரட்டிவிடுங்கள். பொடியாக நறுக்கிய துளசி இலையை மேலே தூவி விடுங்கள்.
• புதிய சுவையில் சாலட் தயாராகிவிட்டது. ஹெல்த்துக்கும் உகந்ததாகும்.
ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆப்பிள் சூப்
» ஆப்பிள் சாலட் ஆப்பிள் சாலட்
» கேரட்-ஆப்பிள் சாலட்
» கேரட்-ஆப்பிள் சாலட்
» ஆப்பிள் ஃபிர்ணி
» ஆப்பிள் சாலட் ஆப்பிள் சாலட்
» கேரட்-ஆப்பிள் சாலட்
» கேரட்-ஆப்பிள் சாலட்
» ஆப்பிள் ஃபிர்ணி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum