ஆப்பிள் சாலட் ஆப்பிள் சாலட்
Page 1 of 1
ஆப்பிள் சாலட் ஆப்பிள் சாலட்
தேவையான பொருட்கள்:
ஆப்பிள் - ஒன்று பெரியது
எலுமிச்சை சாறு - 2 தேக்கரண்டி
உப்பு - சுவைக்கேற்ப
மிளகு - தேவையான அளவு
தேன் - சுவைக்கு (விரும்பினால்)
இஞ்சி - சிறிய துண்டு
செய்முறை:
* இஞ்சியை தோல் நீக்கி பொடியாக நறுக்கி கொள்ளவும்..
* ஆப்பிள் பழத்தை சுத்தம் செய்து நறுக்கி கொள்ளவும்..
* மிளகை பொடித்து வைக்கவும்.
* ஒரு பாத்திரத்தில் பழத்தை போட்டு அதனுடன் பொடித்த மிளகு, இஞ்சி, ஒரு சிட்டிகை உப்பு சேர்த்து நன்றாக பிரட்டவும்.
* இத்துடன் எலுமிச்சை சாறும், சிறிது தேனும் கலந்து சிறிது நேரம் ஃபிரிஜ்ஜில் வைத்து எடுத்தால் சுவையான ஆப்பிள் சாலட் தயார்.
குறிப்பு:
இந்த சாலட் செய்ய வெள்ளை மிளகையும் பயன்படுத்தலாம்.

meenu- Posts : 12455
Join date : 14/01/2013
Similar topics
» ஊட்டி ஆப்பிள் சாலட்
» ஊட்டி ஆப்பிள் சாலட்
» கேரட்-ஆப்பிள் சாலட்
» ஆப்பிள் ஜாம்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» ஊட்டி ஆப்பிள் சாலட்
» கேரட்-ஆப்பிள் சாலட்
» ஆப்பிள் ஜாம்
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum