தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

கேரட்-ஆப்பிள் சாலட்

Go down

கேரட்-ஆப்பிள் சாலட் Empty கேரட்-ஆப்பிள் சாலட்

Post  meenu Wed Jan 30, 2013 6:21 pm

தேவையான பொருட்கள்......

ஆப்பிள் - 3
கேரட் - 4
ஆரஞ்சு சாறு - 1 ஸ்பூன்
இஞ்சி துண்டு - சிறியது
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
மிளகுத்தூள் - 1/2 ஸ்பூன்
எலுமிச்சை சாறு - 1 ஸ்பூன்

செய்முறை.....

• ஆப்பிள், கேரட்டை கழுவி தோல் நீக்கி நன்றாக சீவி வைத்துக்கொள்ள வேண்டும்.

• இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.

• ஒரு பாத்திரத்தில் ஆப்பிள், கேரட் போட்டு அவற்றுடன் ஆரஞ்சு சாறு, எலுமிச்சை சாறு, பொடியாக நறுக்கிய இஞ்சி, மற்றும் கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

• கடைசியாக சிறிது உப்பு மற்றும் மிளகுத்தூள் கலந்து சாப்பிடலாம்.

• இது உடலுக்கு சத்துள்ள உணவு ஆகும்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum