ஆப்பிள் ஃபிர்ணி
Page 1 of 1
ஆப்பிள் ஃபிர்ணி
என்னென்ன தேவை?
பாசுமதி அரிசி - 3 டேபிள்ஸ்பூன்,
பால் - 3 கப்,
ஆப்பிள் - 1,
சர்க்கரை - 1 கப்.
எப்படிச் செய்வது?
பாசுமதி அரிசியை 10 நிமிடங்கள் ஊற வைத்து, பால் விட்டு மிக நைசாக அரைக்கவும். ஆப்பிளை தோல் சீவி, சிறு துண்டுகளாக வெட்டவும். மேலே அலங்கரிக்க கொஞ்சம் தனியே எடுத்து வைத்துவிட்டு, மீதியை அரைக்கவும். (நைசாக அரைக்க வேண்டாம்). அடி கனமான பாத்திரத்தில் பாசுமதி அரிசி விழுது, பால், அரைத்த ஆப்பிள் விழுது, சர்க்கரை சேர்த்துக் கொதித்ததும் இறக்கவும். ஆப்பிள் துண்டுகளை மேலாகச் சேர்த்துப் பரிமாறவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஆப்பிள் ஃபிர்ணி
» ஆப்பிள் மருத்துவம்: ஆப்பிள் போன்ற கன்னம் வேண்டுமா..?
» ஃபிர்ணி
» ஃபிர்ணி ஃபிர்ணி ஃபிர்ணி
» ஆப்பிள் அல்வா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum