தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாந்தம் குறைய

Go down

மாந்தம் குறைய  Empty மாந்தம் குறைய

Post  oviya Fri Mar 15, 2013 10:28 am

அறிகுறிகள்:

மாந்தம்.
பசியின்மை.
காய்ச்சல்.

தேவையான பொருட்கள்:

கணப்பூண்டு இலை
தேன்.

செய்முறை:
கணப்பூண்டு இலைகளை எடுத்து சுத்தம் செய்து இடித்து சாறு பிழிந்து, அந்த சாற்றில் அரைக்கரண்டி அளவு எடுத்து தேனுடன் கலந்து சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum