மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள்:
வயிறு பொருமல்.
நுரையாக மலம் வெளியேறுதல்.
தேவையான பொருட்கள்:
நொச்சி ஈர்க்கு.
நுணா ஈர்க்கு.
வேப்பம் ஈர்க்கு.
மாவிலை ஈர்க்கு.
புளியம் ஈர்க்கு.
உத்தாமணி இலை.
பொடுதலை.
வில்வ இலை.
பெரும்தும்பை இலை.
சதாப்பு இலை
பூண்டு.
திப்பிலி.
மிளகு.
வசம்பு.
செய்முறை:
நொச்சி ஈர்க்கு, நுணா ஈர்க்கு, வேப்பம் ஈர்க்கு, மாவிலை ஈர்க்கு, புளியம் ஈர்க்கு, உத்தாமணி இலை, பொடுதலை, வில்வ இலை, பெரும்தும்பை இலை, சதாப்பு இலை ஆகியவைகளை நறுக்கி இரண்டு படி தண்ணீரில் போட்டு காய்ச்ச வேண்டும். பின்பு பூண்டு, திப்பிலி, மிளகு, வசம்பு ஆகியவற்றை சுடு தண்ணீர் விட்டு அரைத்து காய்ச்சிய மூலிகைகளுடன் கலந்து விடவேண்டும். இவற்றை கால் லிட்டராக காய்ச்சி வடிகட்டி சீசாவில் பத்திரப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த கஷாயத்தை காலை, மாலை என இருவேளை ஒரு சங்கு வீதம் மூன்று நாட்கள் குழந்தைகளுக்கு சாப்பிட கொடுத்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் மாந்தம் குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum