தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாந்தம் குறைய

Go down

மாந்தம் குறைய  Empty மாந்தம் குறைய

Post  oviya Fri Mar 15, 2013 6:26 pm

அறிகுறிகள்:

மாந்தம்.

தேவையான பொருட்கள்:

ஓமம்.
மிளகு.
திப்பிலி.
பூண்டு.
பசும்பால்.

செய்முறை:
மிளகு, திப்பிலி, பூண்டு, ஓமம் ஆகியவற்றை சம அளவு எடுத்து பசும்பால் விட்டு விழுதாக நன்கு அரைத்து சிறிய உருண்டையாக உருட்டி நிழலில் காய வைக்கவும். இந்த உருண்டைகளை தாய்ப்பால் விட்டு கலக்கி காலை மாலை கொடுத்தால் மாந்தம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum