மாந்தம் குறைய
Page 1 of 1
மாந்தம் குறைய
அறிகுறிகள்:
குழந்தைகளுக்கு மாந்தம்.
மாந்தத்தினால் வயிற்று போக்கு.
தேவையான பொருட்கள்:
வில்வப்பூ.
தேன்.
செய்முறை:
வில்வபூவை உலர்த்தி பொடியாக்கி கால் கரண்டி அளவு எடுத்து பசும்பாலில் கலந்து கொடுக்க குழந்தைகளுக்கு மாந்தம், மற்றும் மாந்தத்தினால் உண்டாகும் வயிற்றுபோக்கு குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum