தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

மாந்தம் குறைய

Go down

மாந்தம் குறைய  Empty மாந்தம் குறைய

Post  oviya Fri Mar 15, 2013 10:25 am

அறிகுறிகள்:

கண்ணும் காதும் வீங்கியிருக்கும்
உதடு, நாக்கு, வாய் ஆகியவற்றில் புண்கள்.
கை, கால் சோர்ந்து காணப்படுதல்.

தேவையான பொருட்கள்:

பூவரசம் பழுப்பு – 20 கிராம்
சங்கன் வேர்பட்டை – 10 கிராம்
சீந்தில் தண்டு – 10 கிராம்
துளசி – 20 கிராம்
முள்ளி வேர் – 20 கிராம்
முருங்கை ஈர்க்கு – 20 கிராம்
நீர்முள்ளி வேர் -20 கிராம்
தைவேளை வேர் – 20 கிராம்
தூதுவளை இலை – 10 கிராம்
சிறுகுறிஞ்சாக் கொழுந்து – 20 கிராம்
சத்திச் சாரணை வேர் – 10 கிராம்
சுக்கு – 20 கிராம்
ஓமம் – 20 கிராம்
சதகுப்பை. – 20 கிராம்
சீரகம் – 20 கிராம்

செய்முறை:

எல்லாப் பொருட்களையும் பொடி செய்து இரு லிட்டர் தண்ணீரில் போட்டு ஆழாக்கு அளவு காய்ச்சி வேளைக்கு ஒரு அவுன்ஸ் வீதம் காலை, மாலை சாப்பிட்டு வந்தால் வீக்க மாந்தம் குறையும்.
oviya
oviya

Posts : 28349
Join date : 17/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum