சூதக கட்டிற்கு சூரணம்
Page 1 of 1
சூதக கட்டிற்கு சூரணம்
அறிகுறிகள்:
மாதவிடாய் ஒழுங்காக வராமல் இருத்தல்.
தேவையான பொருள்கள்:
திப்பிலி = 100 கிராம்
கருஞ்சீரகம் = 50 கிராம்
சுக்கு = 50 கிராம்
மிளகு = 25 கிராம்
சீரகம் = 25 கிராம்
செய்முறை:
திப்பிலியை ஒன்றிரண்டாக இடித்து கொள்ளவும். கருஞ்சீரகம், மிளகு, சீரகம் ஆகியவற்றை தனித்தனியாக போட்டு இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி எல்லாவற்றையும் ஒன்றாக சேர்த்து போட்டு இடித்து சலித்து பத்திரப்படுத்தி சாப்பிட்டு வரவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த சூரணத்தை காலை 6 மணி அளவில் 1 தேக்கரண்டி அளவும், பகல் 12 மணி அளவில் அரை தேக்கரண்டி அளவும், மாலை 6 மணி அளவில் 1 தேக்கரண்டி அளவும் சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வர வேண்டும். 4 நாட்கள் சாப்பிட்டு வந்தால் சூதக கட்டு குறையும்.
குறிப்பு:
இந்த சூரணத்தை சாப்பிட்டு வரும் போது குளிர்ந்த பானங்கள் மற்றும் தயிரை நீக்கவும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum