சூதக வலி குறைய
Page 1 of 1
சூதக வலி குறைய
அறிகுறிகள்:
சூதக வயிற்று வலி.
தேவையான பொருள்கள்:
ஊமத்தை விதை.
நல்லெண்ணெய்.
செய்முறை:
60 கிராம் அளவு ஊமத்தை விதைகளை எடுத்து ஒன்றிரண்டாக இடித்து சுமார் 500 மிலி அளவு நல்லெண்ணெயில் கலந்து 7 நாட்கள் வைத்து பிறகு அதை நன்கு அரைத்து, வெயிலில் வைத்து வடிகட்டி அந்த எண்ணெயை அடிவயிற்றில் தடவி வந்தால் சூதக வயிற்று வலி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Similar topics
» சூதக வலி குறைய
» சூதக வலி குறைய
» சூதக கட்டிற்கு இளகல்
» சூதக கட்டிற்கு சூரணம்
» பித்தக்காய்ச்சல் குறைய
» சூதக வலி குறைய
» சூதக கட்டிற்கு இளகல்
» சூதக கட்டிற்கு சூரணம்
» பித்தக்காய்ச்சல் குறைய
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum