நவ யாச லோக சூரணம்
Page 1 of 1
நவ யாச லோக சூரணம்
தேவையானப் பொருட்கள்:
சுக்கு -10 கிராம்
திப்பிலி -10 கிராம்
நெல்லிவற்றல்-10 கிராம்
மிளகு-10 கிராம்
கடுக்காய் தோல்-10 கிராம்
வாய் விளங்கம்-10 கிராம்
தாணிக்காய் தோல்-10 கிராம்
கோரைக் கிழங்கு-10 கிராம்
சித்திரை மூல வேர்ப பட்டை-10 கிராம்
லோக பஸ்மா-90 கிராம்
செய்முறை:
லோக பஸ்மத்தைத் தவிர மற்ற சரக்குகளைச் சுத்தம் செய்து வெயிலில் காய வைத்து, இடித்து பொடித்து, நுண்ணிய சல்லடையில் சலித்து அத்துடன் லோக பஸ்மத்தை ஒன்றாகக் கலந்து எடுத்துக் கொள்ளவேண்டும்
உபயோக்கும் முறை:
ஒருவேளைக்கு நான்கு குன்றி மணி அளவு தேன் அல்லது சர்க்கரையுடன் கலந்து ஒருநாளைக்கு 2 வேளை சாப்பிடவும்.
தீரும் நோய்கள்:
மஞ்சள் காமாலை, ரத்தசோகை, இருதய நோய் ஆகியவைகள் குறையும். நெய்யுடன் கலந்து சாப்பிட்டு வந்தால் உடல் வலுவும், புஷ்டியும் உண்டாகும்.
பத்தியம்:
நெய், எண்ணெய், கிழங்கு வகைகளையும், மாவுப் பண்டங்களையும் ஆகாரத்திலிருந்து விலக்க வேண்டும். காபி, டீ பானங்களையும் நீக்க வேண்டும். மது பானங்களை முற்றிலும் விலக்க வேண்டும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum