சூதக வலி குறைய
Page 1 of 1
சூதக வலி குறைய
அறிகுறிகள்:
சூதக வயிற்று வலி.
தேவையான பொருள்கள்:
திப்பிலி = 60 கிராம்
சுக்கு = 25 கிராம்
வெண்கடுகு = 25 கிராம்
கார்போக அரிசி = 25 கிராம்
ஏலக்காய் = 25 கிராம்
செய்முறை:
திப்பிலியை சுத்தம் செய்து கொள்ளவும். சுக்கை தோல் நீக்கி கொள்ளவும். வெண்கடுகை மண் பாத்திரத்தில் போட்டு புழுங்கலரிசி கொதி நீரை ஊற்றி 1 மணி நேரம் மூடி வைத்து நிழலில் உலர்த்தி கொள்ளவும். கார்போக அரிசியை ஒன்றிரண்டாக உடைத்து வறுத்து எடுத்து கொள்ளவும். ஏலக்காயை இளம் வறுவலாக வறுத்து கொள்ளவும். எல்லாவற்றையும் ஒன்றாக போட்டு இடித்து சலித்து கொள்ளவும்.
உபயோகிக்கும் முறை:
இந்த சூரணத்தை காலை 6 மணி, பகல் 12 மணி மற்றும் மாலை 6 மணி அளவில் அரை தேக்கரண்டி வீதம் சாப்பிட்டு சிறிது வெந்நீர் குடித்து வந்தால் சூதக வயிற்று வலி குறையும்.

oviya- Posts : 28349
Join date : 17/01/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum