செம்பருத்திப் பூ கஞ்சி
Page 1 of 1
செம்பருத்திப் பூ கஞ்சி
தேவையானவை:
பச்சரிசி - கால் கிலோ
பாசிப் பருப்பு - 100 கிராம்
வெள்ளை மிளகு, சீரகம் - தலா ஒரு டீ ஸ்பூன்
பூண்டு - 4 பல்
மஞ்சள் தூள் - அரை டீ ஸ்பூன்
ஒற்றைச் செம்பருத்தி - 6
நல்லெண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ற அளவு.
செய்முறை:
* பாசிப் பருப்பை வேகவைத்துத் தனியாக எடுத்துக்கொள்ளவும்.
* மிளகு, சீரகம், பூண்டை ஒன்றிரண்டாக பொடித்து கொள்ளவும்.
* செம்பருத்தி பூவை பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
* ஒரு பாத்திரத்தில் நல்லெண்ணெய் ஊற்றி, ஒன்றிரண்டாகத் தட்டிய மிளகு, சீரகம், பூண்டு, மஞ்சள் தூள் ஆகியவற்றைப் போட்டு லேசாக வதக்கவும். அதில் தேவையான அளவுக்குத் தண்ணீர் ஊற்றி, பச்சரிசியைக் கொட்டி வேகவிடவும்.
* முதல் கொதி வந்ததும் வேகவைத்த பாசிப் பருப்பை அதனுடன் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
* கஞ்சிப் பதம் வந்ததும் உப்பு, சிறியதாக நறுக்கிய செம்பருத்திப் பூ ஆகியவற்றைப் போட்டுக் கீழே இறக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» செம்பருத்திப் பூ கஞ்சி
» மாதவிடாய் பிரச்சனைக்கு மருந்தாகும் செம்பருத்திப் பூ
» சத்துமாவுக் கஞ்சி
» வெந்தய கஞ்சி
» முருங்கைக்கீரை கஞ்சி

Permissions in this forum:
You cannot reply to topics in this forum