வெந்தய கஞ்சி
Page 1 of 1
வெந்தய கஞ்சி
தேவையான பொருட்கள்
வெந்தயம்-கால் கப்,
மோர்-1கப்,
இஞ்சி -(தோல் சீவியது)1 துண்டு,
பெருங்காயப் பொடி-ஒரு சிட்டிகை,
உப்பு -தேவையான அளவு
எப்படிச் செய்வது?
வெந்தயத்தை மூழ்கும் அளவு தண்ணீர் விட்டு குக்கரிவ் ஒரு விசில் வரும்வரை வேகவிடவும். இஞ்சியை துருவிக் கொள்ளவும். வெந்தயம் வெந்ததும் மோர் இஞ்சி உப்பு பெருங்காயப் பொடி சேர்த்து அருந்தவும். நீரிழிவு அல்சர் போன்ற நோய் உள்ளவர்களுக்கு அடிக்கடி வெந்தயக்கஞ்சியை செய்து தரலாம். பிரசவித்த தாய்மார்களுக்கு வெந்தய காகி நல்லது. வேகவிட்டு மேலே தெளிந்து நிற்கும் தண்ணீரை எடுத்து பால் சர்க்கரை சேர்த்து காபியாக பருகலாம். தோ வெந்தய நீரில் புழுங்கலரிசி ரவை அல்லது பாம்பே ரவை அல்லது சேமியா சேர்த்து வேகவிட்டு உப்பு சேர்த்து சாப்பிட்டால் சத்தான மாலை உணவு உடம்புக்கு குளிர்ச்சி தரும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum