முருங்கைக்கீரை கஞ்சி
Page 1 of 1
முருங்கைக்கீரை கஞ்சி
தேவையான பொருள்கள்:
பச்சரிசி நொய் - 1 கப்
பச்சைப் பயிறு (முழுப் பயறு) - 1 கப்
முருங்கைக் கீரை - 1 கப்
சுக்கு - 1 துண்டு
உப்பு - தேவையான அளவு
செய்முறை....
• பச்சைப் பயிறை அரை மணி முன்னதாக ஊற வைத்துக் கொள்ளவும்.
• சுக்கை பொடித்துக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் எட்டு கப் தண்ணீர் ஊற்றி அதில் நொய்யை போட்டு வேக வைக்கவும். இத்துடன் பச்சைப் பயிறையும் சேர்த்து வேக விடவும்.
• இவை இரண்டும் நன்கு வெந்தபின் முருங்கைக் கீரையைச் சேர்த்து, பொடித்த சுக்கையும், தேவையான அளவு உப்பையும் சேர்க்கவும்.
• நொய்யும், பயிறும் நன்கு பூக்கும் அளவுக்கு வேக வைத்து தேவையான தண்ணீரும் சேர்த்துக் கொதிக்கவிட்டு இறக்கிக் கொள்ளவும்.
• இதை வாரத்தில் ஒரு நாள் அனைவரும் சாப்பிடலாம்.
• இரும்புச்சத்து நிறைந்த முருங்கை, புரதச்சத்து நிறைந்த பயறு, வாயுவைக் கண்டிக்கும் சுக்கு என அனைத்துச் சத்துக்களும் சேர்ந்த இந்தக் கஞ்சி கர்ப்பிணிப் பெண்களுக்கு மிகவும் உகந்தது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கோடைகால முருங்கைக்கீரை கஞ்சி
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை வடை
» முருங்கைக்கீரை வடை கறி
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை அடை
» முருங்கைக்கீரை வடை
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum