தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

வெஜிடபிள் ஜூஸ்

Go down

வெஜிடபிள் ஜூஸ்                           Empty வெஜிடபிள் ஜூஸ்

Post  ishwarya Thu Mar 14, 2013 5:31 pm

தேவையானவை:

துருவிய கேரட் - ஒரு கப்
திராட்சைப் பழம் - 100 கிராம்
மாதுளை முத்துக்கள் - ஒரு கப்
தேன் - தேவையான அளவு
தக்காளி - ஒன்று.

செய்முறை:

• எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்துக் கொள்ளவும்.

• கேரட், திராட்சை, மாதுளம் முத்துக்கள், தக்காளி எல்லாவற்றையும் சேர்த்து அரைத்து, அதனுடள் தேன் சேர்த்து கலக்கவும்.

குறிப்பு- தக்காளிக்கு பதிலாக எலுமிச்சை சாறும் சேர்க்கலாம்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum