வெஜிடபிள் சோமாஸ்
Page 1 of 1
வெஜிடபிள் சோமாஸ்
பெரிய உருளைக்கிழங்கு& 2
கரட்& 1
சிறிய பீட்ரூட்& 1
பட்டாணி& 25 கிராம்
பெரிய வெங்காயம்& 1
தனி மிளகாய்ப் பொடி& 2 ஸ்பூன்
தூள் உப்பு& தேவைக்கேற்ப
மைதா மாவு& 2 கப் (400 கிராம்
டால்டா& 4 ஸ்பூன்
உப்பு & தேவைக்கேற்ப
எண்ணெய்& சோமாஸ் வேக வைப்பதற்கு தேவையானது
பட்டை & ஒரு துண்டு
ஏலக்காய்& 1
கிராம்பு& 1
உருளைக் கிழங்கை அவித்து தோலை உரித்து, நன்கு மசித்துக் கொள்ளவும், காரட், பீட்ரூட்டை தோல் சீவி சிறு துண்டுகளாக நறுக்கி ஆவியில் வேக வைத்து கொள்ளவும். பட்டாணியையும், தோலை உரித்துவிட்டு அவித்துக் கொள்ளவும்.
வெங்காயத்தைப் பொடியாக அரித்து கொள்ளவும். வாணலியில் எண்ணெய் சுட வைத்து (5 ஸ்பூன்) பொடித்த பட்டை, ஏலக்காய், கிராம்புத் தூளை போட்டு பின் வெங்காயம் சேர்த்து வதக்கி, அதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து ஒரு கிளறு கிளறவும்.
பின் அவித்த காய்கள், மசித்த கிழங்கையும் சேர்த்துக் கிளறி சூடானதும் இறக்கி ஆறவிடவும்.
மைதா மாவு, டால்டா, உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவு போல் பிசையவும். பின்பு இதனை சப்பாத்தி போல் தேய்க்கவும். அதன் நடுவில் மசாலாவை வைத்து மடக்கி தண்ணீரைத் தொட்டு ஓரங்களை ஓட்டவும்.
சோமாஸ் கரண்டியால் ஓரங்களை வெட்டிவிடவும். இவ்வாறு எல்லாவற்றையும் செய்த பின்னர் வாணலியில் எண்ணெய் காய வைத்து ஒவ்வொரு சோமாசாக போட்டு வேக வைத்து (பொன்னிறமாக) எடுக்கவும்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» மில்டா சோமாஸ்
» ராகி ஸ்டீம்டு சோமாஸ்
» சமையல்:மில்டா சோமாஸ்
» தயிர் பூரண சோமாஸ்
» காய்கறி சோமாஸ் ரெசிபி
» ராகி ஸ்டீம்டு சோமாஸ்
» சமையல்:மில்டா சோமாஸ்
» தயிர் பூரண சோமாஸ்
» காய்கறி சோமாஸ் ரெசிபி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum