வெஜிடபிள் சாலட்
Page 1 of 1
வெஜிடபிள் சாலட்
தேவையான பொருட்கள்......
கேரட் - 1
வெள்ளரிக்காய் - 1/2
தக்காளி - 1
முட்டைகோஸ் - 1/4 கப்
வெங்காயம் - 1
மிளகுத்தூள் - சிட்டிகை
எலுமிச்சை சாறு - 1 மேஜைக்கரண்டி
உப்பு - தேவையான அளவு
செய்முறை.....
• மேலே சொன்ன எல்லா காய்கறிகளையும் பொடியாக நறுக்கிக் கொள்ளவும்.
• ஒரு பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகளை போட்டு அதில் தேவையான அளவு உப்பு, மிளகுத்தூள், எலுமிச்சை சாறு சேர்த்து நன்றாக கலந்து பரிகமாறவும்.
• தினமும் உணவில் ஒரு வகை சாலட் சேர்த்துக் கொள்வது நல்லது.
• சாலட் டிரஸ்சிங்கிற்கு எலுமிச்சை சாறு, மிளகு போன்ற இயற்கையான பொருட்களை உபயோகிப்பதே நலம்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum