வெஜிடபிள் சப்பாத்தி
Page 1 of 1
வெஜிடபிள் சப்பாத்தி
தேவையானவை:
கோதுமை மாவு - இரண்டு கப்
துருவிய கேரட் - 1 கப்
துருவிய கோஸ் - 1 கப்
துருவிய குடமிளகாய் - 2 ஸ்பூன்
துருவிய வெங்காயம் - 2 ஸ்பூன்
துருவிய இஞ்சி - ஒரு டீஸ்பூன்
பொடியாக நறுக்கிய பச்சை மிளகாய் - ஒரு டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
• கோதுமை மாவில் உப்பு, துருவிய காய்கறிகள், இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து, தண்ணீர் தெளித்து, கெட்டியாகப் பிசைந்து அரை மணி நேரம் ஊற வைக்கவும்.
• இந்த மாவில் சிறிது எடுத்து, மெல்லிய சப்பாத்தியாக இட்டு, காயும் தோசைக்கல்லில் போட்டு, எண்ணெய் தடவி சுட்டெடுக்கவும்.
• இதற்கு தொட்டு கொள்ள எதுவும் வேண்டாம். மிகவும் சத்தானது.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி வெஜிடபிள் சப்பாத்தி
» சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி வெஜிடபிள் சப்பாத்தி
» சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
» வெஜிடபிள் சப்பாத்தி
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum