2012,ல் 100 பாடல்கள் நா.முத்துக்குமார் மகிழ்ச்சி
Page 1 of 1

சென்னை : பாடலாசிரியர் நா.முத்துக்குமார் 2012,ம் ஆண்டில் 34 படங்களுக்கு 103 பாடல்கள் எழுதியுள்ளார். இதுபற்றி அவர் கூறியதாவது: கடந்த 9 ஆண்டுகளாக அதிக பாடல்கள் எழுதும் பாடலாசிரியராக இருக்கிறேன். இதற்கு தயாரிப்பாளர்களும் இயக்குனர்களும் என் மீது வைத்திருக்கும் அன்பு, இசை அமைப்பாளர்கள் என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை, ரசிகர்கள் அளித்து வரும் ஆதரவுதான் காரணம்.
அதிகம் படிப்பதால் அதிகம் எழுத முடிகிறது என்பதும், சூழலை இயக்குனர் சொன்னதும் அந்த இடத்திலேயே பாடலை எழுதிக் கொடுத்து விடுவதும்தான் முதல் இடத்தின் ரகசியம். எழுதும் பாடல்கள் குறித்து கணக்கு வைத்துக் கொள்வதில்லை. நண்பர்கள் அதைச் செய்கிறார்கள். அவர்கள் கொடுத்த பட்டியலில் இந்த ஆண்டு நான் 40 ஹிட் பாடல்களை எழுதியிருப்பதாக குறிப்பிட்டிருக்கிறார்கள். சந்தோஷமாக இருக்கிறது. இந்த இடத்தை தக்க வைத்துக் கொள்ள தொடர்ந்து உழைப்பேன்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஒரே ஆண்டில் 100க்கும் அதிகமான பாடல்கள்: நா.முத்துக்குமார் சாதனை
» கவிதைத் திருவிழாவில் முத்துக்குமார்
» அதிக பாடல்களை எழுதிய நா. முத்துக்குமார் சாதனை!
» கேரளாவில் கவிதைத் திருவிழா: தமிழகம் சார்பில் நா.முத்துக்குமார் பங்கேற்கிறார்
» சித்தர் பாடல்கள் 18 சித்தர்களின் பாடல்கள் முழுவதும் அடங்கியது

Permissions in this forum:
You cannot reply to topics in this forum