கவிதைத் திருவிழாவில் முத்துக்குமார்
Page 1 of 1
கவிதைத் திருவிழாவில் முத்துக்குமார்
கேரளாவில் பிப்ரவரி 6 ஆம் தேதி தொடங்கிய கவிதைத் திருவிழாவில் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் கலந்து கொள்கிறார். அதுபற்றி அவர் ஊடகங்களுக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.
கேரளாவில் எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர் அவர்களைத் தலைவராகக் கொண்டு இயங்கும் துஞ்சன் மெமோரியல் ட்ரஸ்ட் மற்றும் சாகித்ய அகாடமி இணைந்து கேரளாவின் மணப்புரம் மாவட்டம் த்ரிசூரில் நடத்தும் தென்னிந்திய இளம் கவஞர்களுக்கான கவிதைத் திருவிழாவில் தமிழகத்தின் சார்பாக நான் கலந்து கொள்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், கொங்குனி என ஒவ்வொரு மொழிக்கும் ஒரு கவிஞர் கலந்து கொள்ளும், பிப்ரவரி 6 முதல் 10 வரை நடக்கும் இந்த விழாவில் தமிழ் மொழி சார்ப்பாக பிப்ரவரி 10 ம் தேதி காலை என் மொழி என் கவிதை என்ற தலைப்பில் உரையாற்றவும், பிற்பகலில் தேர்ந்தெடுக்கப்பட்ட என் கவிதைகளில் சிலவற்றை வாசிக்கவும் நான் அழைக்கப்பட்டிருக்கிறேன் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
முத்துக்குமாருக்கு நம் வாழ்த்துகள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» கேரளாவில் கவிதைத் திருவிழா: தமிழகம் சார்பில் நா.முத்துக்குமார் பங்கேற்கிறார்
» கிராமத் திருவிழாவில் ரசிகர்கள் துரத்தல்… சங்கவி ஓட்டம்!
» அதிக பாடல்களை எழுதிய நா. முத்துக்குமார் சாதனை!
» ஒரே ஆண்டில் 100க்கும் அதிகமான பாடல்கள்: நா.முத்துக்குமார் சாதனை
» தாயை இழந்த எனக்குத் துணையாக நின்றது இசைஞானியின் இசைக்கரங்கள்! – உருக வைத்த முத்துக்குமார்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum