ராஜகுமாரன் தைரியத்தை பாராட்டுகிறேன்: விக்ரமன்
Page 1 of 1

சென்னை : ராஜகுமாரன் இயக்கி, ஹீரோவாக நடிக்கும் படம், ‘திருமதி தமிழ்’. தேவயானி, கீர்த்தி சாவ்லா ஹீரோயின்கள். ஒளிப்பதிவு, ராம்சிங். இசை, எஸ்.ஏ.ராஜ்குமார். இதன் பாடலை வெளியிட்டு, இயக்குனர் விக்ரமன் பேசியதாவது: ‘புது வசந்தம்’ படத்தில் என்னிடம் உதவியாளராக இருந்த கே.எஸ்.ரவிகுமார், ‘புரியாத புதிர்’ இயக்கியபோது, என்னை நடிக்க அழைத்தார். நடிப்பு வராது என்று மறுத்தேன். பிறகு அவர் ‘சேரன் பாண்டியன்’ படத்தை இயக்கியபோதும் நடிக்க அழைத்தார்.
அப்போதும் மறுத்தேன். காரணம், எனக்கு நடிப்பு வராது. ஆனால், ராஜகுமாரன் ஹீரோவாக அறிமுகமாகிறார். என்னிடம் இல்லாத அவரது தைரியத்தைப் பாராட்டுகிறேன். இன்று தமிழ் சினிமாவின் டிரென்ட் மாறிவிட்டதாகச் சொல்கிறார்கள். அதில் உடன்பாடில்லை. நல்ல கதையுடன் படம் எடுத்தால், அது பெரிய வெற்றிபெறும். இப்போது நான் இயக்கும் படத்தின் மூலம் மீண்டும் ஜெயித்துக் காட்டுவேன். இவ்வாறு விக்ரமன் பேசினார். ரமேஷ்கண்ணா, சிங்கமுத்து, பாத்திமா பாபு, சத்யப்பிரியா, திருச்செல்வம், கே.முரளிதரன் உட்பட பலர் கலந்துகொண்டனர். விவேகா தொகுத்து வழங்கினார். ராஜகுமாரன், தேவயானி நன்றி கூறினர்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ஹீரோவானது ஏன்? ராஜகுமாரன் விளக்கம்
» விக்ரமன் படத்தில் அமீர்
» விக்ரமன் படத்தில் அமீர்
» புதுமுகங்களை இயக்குகிறார் விக்ரமன்
» நடிகை தேவயானியை வைத்து 25 படங்கள் இயக்குவேன்: இயக்குநர் ராஜகுமாரன்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum