தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

பிப்ரவரி 2 ம் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது விஸ்வரூபம்

Go down

பிப்ரவரி 2 ம் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது விஸ்வரூபம்  Empty பிப்ரவரி 2 ம் தேதி டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது விஸ்வரூபம்

Post  ishwarya Wed Mar 13, 2013 4:33 pm

சென்னை, : ‘விஸ்வரூபம்’ படம், பிப்ரவரி 2 ம் தேதி மூன்று காட்சிகளாக டி.டி.எச்.சில் ஒளிபரப்பாகிறது. இது தொடர்பாக கமல்ஹாசன் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
‘விஸ்வரூபம்’ படம் 25 ம் தேதி ரிலீஸ் ஆகிறது. டி.டி.எச்.சில் வெளியிடுவதில் திரையரங்க உரிமையாளர்கள், வினியோகஸ்தர்களுக்கு அச்சம்இருப்பதால் அதைப் போக்கும் வகையில் டி.டி.எச் ஒளிபரப்பை தள்ளி வைத்திருக்கிறேன். பிப்ரவரி 2 ம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் டி.டி.எச்.சில் படம் ஒளிபரப்பாகிறது. ரசிகர்களின் வசதிக்காக அன்றைய தினம் மூன்று காட்சிகளாக ஒளிபரப்பாகும். ரசிகர்கள், தங்களுக்கு சவுகரியமான காட்சியை தேர்வு செய்து கொள்ளலாம். டி.டி.எச் கட்டணங்கள் குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே அதிக பணம் கட்டியவர்கள் திரும்ப பெறலாம். 2 ம் தேதி பார்க்க விரும்புகிறவர்கள் பணம் கட்டலாம். இந்த அறிவிப்பை அந்தந்த டி.டி.எச் நிறுவனங்கள் வெளியிடும். இந்த புதியமாற்றங்களுடன் ஒளிபரப்பும் டி.டி.எச் பங்களிப்பவர்கள் பெயரை விரைவில் அறிவிப்பேன். இந்தியில் பிப்ரவரி 1 ம் தேதி படம் வெளியிடப்படுகிறது.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» விஸ்வரூபம் படத்தை பிப்ரவரி 2-ல் டி.டி.எச்.சில் வெளியிட முடிவு
» காதலர் ரித்தேஷ் தேஷ்முக்குடன் நடிகை ஜெனிலியா திருமணம்; பிப்ரவரி 4-ந் தேதி நடக்கிறது
» ரூ.300 கட்டணம்: டி.டி.எச்.சில் 15-ந்தேதி விஸ்வரூபம் ஒளிபரப்பு?
» ஏர்டெல்லை தொடர்ந்து ரிலையன்ஸ் மற்றும் வீடியோகான் டி.டி.எச்.,சில் விஸ்வரூபம்!
» விக்ரம்-ஜீவா நடிக்கும் டேவிட் பிப்ரவரி 1ம் தேதி வெளியீடு!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum