தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

சென்னையில் ஜப்பான் பட விழா

Go down

சென்னையில் ஜப்பான் பட விழா  Empty சென்னையில் ஜப்பான் பட விழா

Post  ishwarya Wed Mar 13, 2013 2:56 pm

சென்னை : ஜப்பான் திரைப்பட விழா வரும் 21,ம் தேதி முதல் 24,ம் தேதி சென்னையில் நடக்கிறது. கோடம்பாக்கத்தில் உள்ள எம்.எம். பிரிவியூ தியேட்டரில் நடக்கும் இப்படவிழாவை, சென்னையில் உள்ள ஜப்பான் துணை தூதரகம் சென்னை பிலிம் சொசைட்டி மற்றும் ஜப்பான் பவுண்டேசன் இணைந்து நடத்துகிறது. ஜப்பான் பட இயக்குனர் கீசுகே கினோஷிடாவின் நூறாவது பிறந்த தினத்தை முன்னிட்டு இப்பட விழா நடக்கிறது.

வரும் 21,ம் தேதி நடக்கும் துவக்க விழாவில் ஜப்பான் துணை தூதர் மாசனோரி நகானோ, நல்லிகுப்புசாமி செட்டியார், இயக்குனர் லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை விஜி சந்திரசேகர் உட்பட பலர் கலந்துகொள்கின்றனர். இயக்குனர் கீசுகே கினோஷிடா இயக்கிய, ‘ட்வன்டி ஃபோர் அய்ஸ்’, ‘தி சென்ட் ஆஃப் இன்சென்ஸ்’, ‘தி ஹார்ட் ரிமெம்பர்ஸ்’, ‘ஆர்மி’, ‘இம்மோர்டல் லவ்’, ‘தஸ் அனதர் டே’ ஆகிய படங்கள் திரையிடப்படுகின்றன.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» சென்னையில் உலக திரைப்பட விழா !
» சென்னையில் உலக திரைப்பட விழா !
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum