சென்னையில் உலக திரைப்பட விழா !
Page 1 of 1
சென்னையில் உலக திரைப்பட விழா !
சென்னையில் 9ம் ஆண்டு உலக திரைப்பட விழா டிசம்பர் 14ம் தேதி முதல் 22ம் தேதி வரை நடைபெற இருக்கிறது. இந்த ஆண்டு சுமார் 154 படங்களை திரையிட இருக்கிறார்கள்.
154 படங்களில் 133 படங்கள் 44 நாடுகளில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்டவை. இம்முறை சென்னையில் உட்லண்ட்ஸ், உட்லண்ட்ஸ் சிம்பொனி, சத்யம், ஐநாக்ஸ், பிலிம் சேம்பர் என சென்னையில் ஐந்து திரையரங்குகளில் திரையிட இருக்கிறார்கள். 14ம் தேதி இவ்விழாவை சேகர் கபூர் துவக்கி வைக்க இருக்கிறார்.
பிரான்சு, ஜெர்மனி, ஆஸ்திரேலியா, ஆஸ்திரியா, பெல்ஜியம், கனடா, டென்மார்க், பின்லாந்து, எகிப்து, ஈரான், இத்தாலி உள்பட 44 நாடுகளில் தயாரான மொத்தம் 154 படங்கள், இந்த படவிழாவில் திரையிடப்படுகின்றன. அதில், 9 படங்கள் இந்தியன் பனோரமாவில் திரையிடப்பட்டவை. ‘கான்’ படவிழாவில் திரையிடப்பட்ட 8 படங்களும் பங்கேற்கின்றன.
தமிழில் இருந்து 12 படங்கள் இம்முறை தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளன. ‘அவன் இவன்’, ‘ஆடுகளம்’, ‘மைதானம்’, ‘முரண்’, ‘எங்கேயும் எப்போதும்’, ‘வாகை சூட வா’, ‘வர்ணம்’, ‘வெங்காயம்’, ‘தெய்வத்திருமகள்’, ‘தூங்காநகரம்’, ‘அழகர்சாமியின் குதிரை’, ‘கோ’ஆகிய படங்கள் இம்முறை திரையிட தேர்ந்தெடுத்து இருக்கிறார்கள்.
JURYயாக மதன், பிரதாப் போத்தன், ரோகிணி ஆகியோர் பங்கேற்க இருக்கிறார்கள். இம்முறை VOLUNTEERS ஆக NEW COLLEGE மாணவர்கள் பங்கு பெற இருக்கிறார்கள்.
தமிழ் திரையுலக இயக்குனர்களுக்காக INOX திரையரங்கில் தினமும் இரவு RED CARPET SCREENING நடைபெற இருக்கிறது. இந்த விழாவிற்கு சரத்குமார், ‘பவர் ஸ்டார்’ சீனிவாசன் மற்றும் பலர் நன்கொடை வழங்கி இருக்கிறார்கள்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» சென்னையில் ஐரோப்பிய திரைப்பட விழா 10 நாட்கள் நடக்கிறது ஐரோப்பிய திரைப்பட விழா, சென்னையில் 10 நாட்கள் நடக்கிறது. சென்னையில் உள்ள பிரெஞ்சு மற்றும் ஜெர்மன் தூதரகங்களும், இந்திய திரைப்பட திறனாய்வு கழகமும் இணைந்து சென்னையில் 18–வது ஐரோப்பிய திரைப்பட விழாவை ந
» சென்னையில் உலக திரைப்பட விழா !
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சென்னையில் சர்வதேச திரைப்பட விழா
» சென்னையில் சவுத் ஆப்ரிக்கன் திரைப்பட விழா

Permissions in this forum:
You cannot reply to topics in this forum