தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!

Go down

 Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது! Empty Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!

Post  meenu Wed Mar 13, 2013 2:08 pm

திருவள்ளூர் மாவட்டத்தில் 7 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்திய முதியவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

திருவள்ளூரில் 2 ஆம் வகுப்பு படிக்கும் 7 வயது சிறுமியை, அச்சிறுமியின் பக்கத்து வீட்டுக்காரரே பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.வீட்டில் யாரும் இல்லாத காரணத்தினால் பக்கத்து வீட்டிற்கு விளையாட சென்ற சிறுமியை அவ்வீட்டில் குடியிருக்கும் 56 வயது முதியவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படித்தினார்.

இதனால் உடல் நலம் பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவமனியில் அனுமதிக்கபட்டார். மருத்துவ பரிசோதனையில் அவர் பாலியல் வன்கொடுமைக்கு ஆளானது தெரியவந்தது.

இதுபற்றி சிறுமியிடம் கேட்டபோது, பக்கத்து வீட்டிலிருக்கும் நபர் தன்னிடம் தவறாக நடந்துகொண்டதாகவும், இதை வெளியே சொல்லக்கூடாது என தன்னை மிரட்டியதாகவும் கூறினாள்.இதை தொடர்ந்து சிறுமியின் தந்தை போலீசாரிடல் அளித்த புகாரின் பேரில், போலீசார் அம்முதியவரை கைது செய்தனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!
»  Published On: Mon, Nov 19th, 2012 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் / சர்வதேசம் | By admin வீடு புகுந்து கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்!
» யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது
» 13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது!
» 13 வயது சிறுமியை பலாத்காரம் செய்த முதியவர்!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum