தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது!

Go down

13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது! Empty 13 வயது அநாதை சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த காம கொடூரர்கள் கைது!

Post  meenu Wed Mar 13, 2013 2:19 pm

பாலியல்-துஸ்பிரயோகம்

பண்டாரவளை நகரில் அநாதை சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 6 சந்தேக நபர்களை பொலிஸார் கைது செய்துள்ளனர்.

தாய், தந்தை அற்ற நிலையில் தனது பாட்டியின் பாதுகாப்பில் இருந்த 13 வயதுடைய சிறுமியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.

குறித்த சந்தேக நபர்கள் சிறுமியை பல முறை பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தியதாகவும் இது தொடர்பில் கிடைத்த முறைப்பாட்டையடுத்தே சந்தேக நபர்கள் அறுவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
சம்பவத்தில் பாதிக்கப்பட்ட சிறுமி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
» பேஸ்புக் நட்பால் 15 வயது சிறுமி பாலியல் துஸ்பிரயோகம்!
»  சிறுவர் இல்லமொன்றில் 15 சிறுமிகளை பாலியல் துஸ்பிரயோகம் செய்த இருவர் கைது!
» யாழில் 15 வயது சிறுமியை திருமணம் செய்வதாக கூறி ஒருமாதமாக பாலியல் தொடர்பு வைத்த இளைஞன் கைது
» சிறுவனை பாலியல் துஸ்பிரயோகம் செய்த யுவதி!

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum