தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!

Go down

 Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்! Empty Published On: Tue, Mar 5th, 2013 இலங்கை / சமுதாய சீர்கேடுகள் / செய்திகள் | By admin குளித்துக்கொண்டிருந்த சிறுமியை துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய இளைஞன்!

Post  meenu Wed Mar 13, 2013 2:17 pm

குளித்துக் கொண்டிருந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்திய சந்தேக நபர் ஒருவரை கைது செய்த சம்பவம் நுவரெலியா, நோர்டன்பிரிட்ஜ் பகுதியில் இடம்பெற்றுள்ளது.

தனது வீட்டின் அருகில் குளித்துக் கொண்டிருந்த 14 வயதுடைய சிறுமியை அப்பகுதியைச் சேர்ந்த இளைஞன் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்துக்குட்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இதனையடுத்து சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதோடு சம்பவம் தொடர்பில் நோர்டன்பிரிட்ஜ் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
meenu
meenu

Posts : 12455
Join date : 14/01/2013

Back to top Go down

Back to top

- Similar topics
»  Published On: Fri, Mar 8th, 2013 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் | By admin 7 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த கிழடு கைது!
»  Published On: Mon, Nov 19th, 2012 இந்தியா / சமுதாய சீர்கேடுகள் / சர்வதேசம் | By admin வீடு புகுந்து கற்பழிக்க முயன்ற வாலிபரின் நாக்கை கடித்துத் துப்பிய இளம்பெண்!
»  Published On: Sat, Feb 23rd, 2013 astrology | By admin டைவர்சில் சென்றடையும் ஜாதக அமைப்பு பலன்கள்!
»  Published On: Wed, Mar 6th, 2013 சமையல் | By admin தக்காளி மற்றும் பன்னீர் சாண்ட்விச் செய்வது எப்படி..?
» வடமாகாண பாலியல் துஸ்பிரயோகம் மற்றும் கலாச்சார சீர்கேடுகள்: புள்ளிவிபரம் இணைப்பு

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum