விஸ்வரூபம் படத்துக்கான தடையை விலக்க வேண்டும்
Page 1 of 1

சென்னை : ‘விஸ்வரூபம்’ படத்துக்கு தமிழக அரசு விதித்துள்ள தடையை உடனடியாக விலக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் ராமகிருஷ்ணன் கேட்டு கொண்டுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கை: கமலஹாசன் கலைத்துறையிலும் தனிப்பட்ட முறையிலும் மதச்சார்பின்மை கொள்கையை தொடர்ந்து வலியுறுத்தி வருபவர். கடந்த காலத்தில் அவருடைய செயல்பாடுகளே இதற்கான சாட்சியாக அமைந்துள்ளது.
திரைப்பட தணிக்கை துறை ஒரு படத்தை தணிக்கை செய்தபிறகு அதை தடை செய்வது சரியல்ல என்று உச்சநீதிமன்றம் கடந்த காலங்களில் உறுதிபட தெரிவித்துள்ளது.
இந்நிலையில் விஸ்வரூபம் திரைப்படத்தை திரையிட தமிழக அரசு தடை விதித்திருப்பது சட்ட பூர்வமாகவும் தார்மீக ரீதியிலும் நியாயமானதல்ல. எனவே அந்தப் படத்துக்கான தடையை உடனடியாக விலக்கிக் கொள்ள வேண்டுமென தமிழக அரசை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்துகிறது. இவ்வாறு ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» ‘விஸ்வரூபம்’ படத்துக்கான தடை நீக்கம்: பல மணி நேர விசாரணைக்குப் பிறகு ஐகோர்ட் தீர்ப்பு

» விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல்
» விஸ்வரூபத்திற்கு மாவட்ட ஆட்சியர்கள் விதித்த தடையை நீக்க வேண்டும்: உயர்நீதிமன்றத்தில் கமல் புதிய மனு
» விஸ்வரூபம் பிரச்னையில் சமரசம் ஏற்பட வேண்டும்: ரஜினிகாந்த் வேண்டுகோள்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum