தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல்

Go down

விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல் Empty விஸ்வரூபம் தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன்: கமல்

Post  ishwarya Sat Mar 23, 2013 12:31 pm



விஸ்வரூபம் படத்துக்கு தமிழக அரசு விதித்த தடையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றார் நடிகர் கமல்ஹாசன்.

இஸ்லாமிய அமைப்பினர் தமிழக அரசிடம் நேற்று மனு அளித்ததைத் தொடர்ந்து, விஸ்வரூபம் படத்துக்கு தடை விதிப்பதாக அரசு தெரிவித்திருந்தது. இந்நிலையில், விஸ்வரூபம் படத்துக்கு எதிரான கலாசார பயங்கரவாதத்தைத் தடுப்பேன் என்றும், இந்தப் பிரச்னையை சட்ட ரீதியாக எதிர்கொள்வேன் என்றும் நடிகர் கமல்ஹாசன் கூறினார். அரசியல் ஆதாயத்துக்காக சிலர் தன்னை பயன்படுத்திக் கொள்கின்றனர் என்றும், விஸ்வரூபம் படம் இஸ்லாமியர்களுக்கு எதிரான படம் அல்ல என்றும் அவர் கூறினார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum