தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வருகிறது தெலுங்கு சோலோ

Go down

     தமிழுக்கு வருகிறது தெலுங்கு சோலோ  Empty தமிழுக்கு வருகிறது தெலுங்கு சோலோ

Post  ishwarya Wed Mar 13, 2013 12:39 pm

சென்னை : ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு தம்பி மகன் ரோஹித் அறிமுகமான தெலுங்கு படம், ‘சோலோ’. இது, ‘என் காதலுக்கு நானே வில்லன்’ என்ற பெயரில் தமிழில் டப் ஆகிறது. ஷோபா சினிமாஸ் நிறுவனத்துக்காக கே.எஸ்.மணி தயாரிக்கிறார். நிஷா அகர்வால், பிரகாஷ்ராஜ், ஜெயசுதா உட்பட பலர் நடிக்கின்றனர். ஒளிப்பதிவு, ஷிவேந்திரன். இசை, மணிசர்மா. வசனம், விஜய் பாலாஜி. படத்தை இயக்கியுள்ள பரசுராம் கூறும்போது, ‘‘தான் திருமணம் செய்யும் பெண்ணுக்கு நிறைய சொந்த பந்தம் வேண்டும் என நினைக்கிறார் ஹீரோ. தன் தங்கை திருமணம் மூலம் நிறைய சொந்த பந்தம் உருவாக வேண்டும் என நினைக்கிறார், ஹீரோயின். ஒரே சிந்தனை கொண்ட இவர்கள் காதலிக்க நேர்ந்தால் என்னவாகும் என்பது கதை’’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum