தமிழ் இந்து
Would you like to react to this message? Create an account in a few clicks or log in to continue.
Related Posts Plugin for WordPress, Blogger...

தமிழுக்கு வருகிறது ஸ்பெஷல் 26

Go down

    தமிழுக்கு வருகிறது ஸ்பெஷல் 26  Empty தமிழுக்கு வருகிறது ஸ்பெஷல் 26

Post  ishwarya Tue Mar 12, 2013 12:59 pm

சென்னை : அக்ஷய் குமார், காஜல் அகர்வால், மனோஜ் பாஜ்பாய், அனுபம் கெர் நடித்து இந்தியில் ஹிட்டாகியுள்ள படம், ‘ஸ்பெஷல் 26’. நீரஜ் பாண்டே இயக்கி இருந்தார். இவர் ‘எ வெட்னஸ்டே’ (தமிழில், உன்னைப் போல் ஒருவன்) படத்தை இயக்கியவர். மும்பையில் சிபிஐ அதிகாரிகள் எனக்கூறி நகைக்கடையை சுருட்டிய கும்பலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்ட இந்தப் படம் தமிழ், தெலுங்கில் ரீமேக் ஆகிறது. இதற்கான ரீமேக் உரிமையை லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது.

இதுபற்றி திருப்பதி பிரதர்ஸின் சுபாஸ் சந்திர போஸ் கூறும்போது, ‘ இந்தப் படத்தை இயக்குனர் நீரஜ் பாண்டேவுடன் இணைந்து தமிழ், தெலுங்கில் தயாரிக்கிறோம். இயக்குனர், ஹீரோ, ஹீரோயின் உள்ளிட்ட டெக்னீஷியன்கள் இன்னும் முடிவாகவில்லை. முன்னணி ஹீரோவிடம் பேசிக்கொண்டிருக்கிறோம். முடிந்ததும் அறிவிப்போம்’ என்றார்.

ishwarya

Posts : 24602
Join date : 01/02/2013

Back to top Go down

Back to top

- Similar topics

 
Permissions in this forum:
You cannot reply to topics in this forum