மீண்டும் நடிக்க வந்தார் ஊர்மிளா
Page 1 of 1
மீண்டும் நடிக்க வந்தார் ஊர்மிளா
சிறுத்தை புலிகளை பற்றிய விலங்கு ஆராய்ச்சியாளராக நடிக்கிறார் ஊர்மிளா. ‘இந்தியன் படத்தில் நடித்தவர் ஊர்மிளா. ‘ரங்கீலா உள்பட பல்வேறு இந்தி படங்களில் நடித்த இவருக்கு பாலிவுட்டில் மார்க்கெட் குறைந்ததையடுத்து நடிப்பிலிருந்து ஒதுங்கி இருந்தார். முதன்முறையாக மராட்டிய மொழி படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இதன் மூலம் நடிப்பில் ரீஎன்ட்ரி எடுத்திருக்கிறார். வனவிலங்கு ஆராயச்சியில் ஈடுபட்டிருக்கும் வித்யா அதரெயா என்பவரின் வாழ்க்கையை மையமாக வைத்து இக்கதை உருவாக்கப்பட்டுள்ளது.
இதுபற்றி ஊர்மிளா கூறும்போது, ‘மராட்டிய பட இயக்குனர் சுஜாய் தஹாக் கமர்ஷியல் அம்சங்களை மையமாக வைத்து படங்கள் இயக்குவதில்லை. வித்தியாசமான படங்களை இயக்குகிறார். இந்த பாணியே என்னை அவரது இயக்கத்தில் நடிக்க தூண்டியது. வனவிலங்குகளில் குறிப்பாக சிறுத்தை, புலி பற்றிய ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் வித்யாவின் தீர்க்கமான பணிகளை மையமாக வைத்தே எனது நடிப்பு பிரதிபலிக்கும். இதற்காக அவர் எழுதிய ஆராய்ச்சி புத்தகங்களை படிக்கிறேன். இதுவொரு மாறுபட்ட அனுபவம். இதற்குமுன் இதுபோல் ஒரு கதாபாத்திரம் ஏற்றதில்லை. கிளாமர் கதாபாத்திரத்திலிருந்து இந்த வேடம் வெகு தூரமானது. முதல் ஷெட்யூலில் சிறுத்தை, புலியுடன் நடித்த அனுபவம் மறக்க முடியாதது என்றார்.

ishwarya- Posts : 24602
Join date : 01/02/2013
Similar topics
» நடிக்க வந்தார் சுந்தரம்!
» மீண்டும் நடிக்க வருகிறாரா சுந்தர் சி.?
» மீண்டும் நடிக்க கதை கேட்கிறேன்: ஐஸ்வர்யாராய்
» மீண்டும் ரேகாவுடன் நடிக்க தயார் : அமிதாப்
» மீண்டும் நடிக்க வந்தது ஏன்? கோபிகா பதில்

Permissions in this forum:
You cannot reply to topics in this forum